ஸ்காட்லாந்தில் ஒரு ஆட்டு கிடாய் விலை “ஒரு கோடி ரூபாய்”!!
ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தில் ஆட்டுக்கிடா ஒன்று கிட்டதட்ட இந்திய மதிப்பில் 1.5 கோடிக்கு விலை போனது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தில் கலப்பின ஆடுகளின் விந்தணுக்களை பயன்படுத்தி செயற்கை முறை கருத்தரிப்பின் மூலமாக திடகாத்திரமான, ஆரோக்கியமான வாழ்நாள் கொண்ட ஆடுகளை உருவாக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.
அந்நிறுவனமானது 6 மாத காலமே ஆன ஆட்டுக்கிடாய் ஒன்றை, ஸ்காட்லாந்தின் விவசாயி ஒருவரிடமிருந்து 1 லட்சத்து 52 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது.
அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 52 லட்சத்து 24 ஆயிரத்து 320 ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
உடலின் மேல்பகுதியில் அடர்த்தியான கம்பளி ரோமத்துடன் கொழுகொழுவென்று இருக்கும் இந்த அரியவகை ஆட்டிடம் ஒருமுறை சுரக்கும் விந்தினை குறைந்தபட்சம் 100 பவுண்டுகளுக்கு விற்று போட்ட முதலீட்டை எடுத்து விடலாம் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications