நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் பிரமாண்டமாக காட்சியளித்த காளி மாதா
நியூயார்க்: நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் காளி மாதாவின் புகைப்படம் பிரமாண்டமாக இருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல புகைப்படக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனருமான லூயி சிஹோயோஸ். அவர் வனவிலங்குகள் வேகமாக அழிந்து வருவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நியூயார்க் நகரில் கலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக அவர் காளி மாதா கோபமாக பார்ப்பது போன்ற புகைப்படத்தை நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் பிரமாண்டமாக வெளிப்படுத்தினார். சாலையில் சென்றவர்கள் பிரமாண்ட காளி மாதாவின் புகைப்படத்தை பார்த்து வியந்தனர்.
அந்த புகைப்படத்தை ஆன்ட்ராய்ட் ஜோன்ஸ் என்பவர் வடிவமைத்திருந்தார். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் கொல்லப்பட்ட சிசில் சிங்கம் உள்ளிட்ட பல விலங்குகளில் புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டன.
வனவிலங்குகளை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications