'ஹர்லிக்கு' டாடா பைபை சொன்ன ஷான் வார்னே.. எமிலி ஸ்காட்டுடன் நெருக்கம்!!

ஷார்ன் வார்னேவின் மன்மத லீலைகள் அவ்வப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும். தமது மனைவியை விவகாரத்து செய்திருந்த ஷார்ன் வார்னே இங்கிலாந்து மாடல் அழகி எலிசபெத் ஹர்லியுடன் திருமணம் செய்யாமல் நெருக்கமாக சில ஆண்டுகாலம் வாழ்ந்தார். இதனால் ஹர்லியின் கணவரான அருண் நாயர் விவகாரத்து கோரி விலகிப் போனார்.
அதன் பின்னர் திடீரென நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றெல்லாம் ஹர்லியும் வார்னேவும் அறிவித்தார்கள். இந்த நிலையில் தற்போது ஹர்லியுடன் ஷார்ன் வார்னேவுக்கு என்ன பஞ்சாயத்தோ தெரியவில்லை.. மற்றொரு மாடல் அழகியான டிஜே எமிலி ஸ்காட்டுடன் தான் மிக நெருக்கமாக உலா வருகிறார் ஷார்ன் வார்னே.
இருவரும் நெருக்கமாக இருக்கும் பல படங்களை அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு ' புது காதலை' பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இது கிசுகிசு பாணியில் வெளிவந்ததாக இருந்த போதும் தற்போது இருவரும் தாங்கள் நெருக்கமாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications