19ஆவது ஆண்டுவிழாவை கோலாகல விளையாட்டுக்களுடன் கொண்டாடும் கூகுள்!
கூகுள் தேடு பொறி தன் 19ஆவது ஆண்டுவிழாவை நிறைய டூடுள் விளையாட்டுக்களை உருவாக்கி கொண்டாடுகிறது.
கலிபோர்னியா: கூகுள் தேடுபொறி தன் 19ஆவது ஆண்டுவிழாவை கொண்டாடிவருகிறது. அதற்காக 19 விதமான விளையாட்டு டூடுள்களை உருவாக்கியுள்ளது.
கூகுள் தேடுபொறி 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, போன தலைமுறைக்கும் கூகுள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

19-வது ஆண்டு விழா
இன்று கூகுள் தன் 19ஆவது ஆண்டுவிழாவை உற்சாகமாகக் கொண்டாடுகிறது. அதற்காக, ஸ்பெஷல் டூடுளை உருவாக்கியுள்ளது.

விளையாட்டுகள்
அதில் வானவில் போன்ற 'லோகோ'வில் 1998-ல் கூகுள் நிறுவனம் முதன்முதலில் அறிமுகப்படுத்திய விளையாட்டு முதல் தற்போது வரை அறிமுகப்படுத்திய விளையாட்டு வரை நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் கோர்த்துள்ளனர்.

பாம்பு விளையாட்டு
கூகுள் பாம்பு விளையாட்டு பெரும்பாலானவர்களுக்கு நினைவில் இருக்கலாம். தற்போது உருவாக்கப்பட்டுள்ள 'லோகோ'வில் பாம்பு விளையாட்டு, 'டிக்-டேக்-டோ', 'எர்த் டே க்விஸ்', 'பேக் மேன்' உள்ளிட்ட பல விளையாட்டுகள் உள்ளன.

சுந்தர் பிச்சை
ஒருமுறை விளையாடிப் பார்க்கலாமே என்று ஆசைப்படுகிறவர்கள் விளையாடிப் பார்க்கலாம். கூகுள் தன் 19ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பதவி வகிக்கிறார் என்பது தமிழர்களுக்குப் பெருமை!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications