பறக்கும் ஹீலியம் பலூன்கள் மூலம் இணைய சேவை - இந்தோனேஷியாவில் தொடங்குகிறது கூகுள்!
Subscribe to Oneindia Tamil
ஜகர்த்தா: இந்தோனேஷியா முழுவதும் கிட்டதட்ட 20,000 ஹீலியம் பலூன்கள் மூலம் இன்டர்நெட் சேவையை கூகுள் நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் இன்டர்நெட் வசதியை மேம்படுத்தும் வகையில் "ப்ராஜெக்ட் லூன்" என்ற இத்திட்டத்தின் கீழ் தரை மட்டத்திலிருந்து 60 ஆயிரம் அடி உயரத்தில் பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளது.

இதன் மூலம் இந்தோனேஷியாவின் மூலை முடுக்கிலும், 17,500 சிறிய தீவுகளிலும் வசிக்கும் மக்கள் இணையதள வசதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேஷியாவில் உள்ள சில முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து இன்டர்நெட் வசதி சென்ற சேர வாய்ப்பில்லாத இடங்களில் பலூன்கள் மூலம் அதைத் தரும் திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications