பட்டம் வாங்கும் முன்பு ஆசிரியரின் முகத்தில் காரித் துப்பிய மாணவர்: தீயாக பரவும் வீடியோ
அம்மான்: ஜோர்டானில் மாணவர் ஒருவர் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்கும் முன்பு மேடையில் இருந்த தனது ஆசிரியரின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளார்.
ஜோர்டானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவின்போது மாணவ, மாணவியர் வரிசையாக சென்று மேடையில் இருந்த முக்கிய பிரமுகரிடம் இருந்து பட்டம் பெற்றனர்.
அப்படி வரிசையாக செல்கையில் இளங்கலை பட்டம் பெற வந்த மாணவர் ஒருவர் மேடையில் அமர்ந்திருந்த தனது ஆசிரியரின் முகத்தில் எச்சிலை துப்பிவிட்டு சென்றார். நீ மட்டும் பட்டம் வாங்கிவிட்டால் என் முகத்தில் துப்பலாம் என்று அந்த ஆசிரியர் மாணவனிடம் தெரிவித்திருந்தாராம். அதனால் தான் பட்டம் வாங்கும் முன்பு ஆசிரியரின் முகத்தில் துப்பியுள்ளார்.
இந்த வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது. இந்நிலையில் அந்த மாணவரின் இளங்கலை பட்டத்தை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சகத்திடமும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications