20ம் தேதி துபாயில் பாடகர்கள், டிவி பிரபலங்கள் பங்கேற்கும் இசை இரவு
துபாய்: துபாயில் எமிடா(இஎம்ஐடிஏஏ) நடத்தும் இசை இரவு நிகழ்ச்சி வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.
துபாயில் எமிடா இசை இரவு நிகழ்ச்சியை வரும் 20ம் தேதி நடத்துகிறது. இந்நிகழ்ச்சி துபாயில் உள்ள இந்திய உயர் நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.
பிரபல பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா, சின்னத்திரை பிரபலம் நீலிமா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

குவிக்பைட், அன்னபூர்ணா, ஐசிஎஸ், பெருமாள் பூக்கடை, தமிழ் சந்தை, காலிகட் பாரகான், ராதே ஓ ராதே, சல்கரா ரெஸ்டாரன்ட் ஆகியவைகளில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.
ஷார்ஜாவில் உள்ளவர்கள் 050- 5865375 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு டிக்கெட் பெறவும்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய [email protected] மற்றும் [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலோ அல்லது 050-5865375, 056-9841885, 055- 2766199 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications