ஆச்சரியம் ஆனால் உண்மை! கடந்த காலத்திற்கு கூட்டிச்செல்லும் டைம் மிஷின் உருவாக்க முடியுமாம்
வாஷிங்டன்: ஐன்ஸ்டீன் கூறிய ஈர்ப்பு விசையை அறிவியல் பூர்வமாக கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போது அறிவித்துள்ள நிலையில் விசை கிளம்பும் இடத்தை நோக்கி பயணித்தால், கடந்த காலங்களுக்குள் செல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
நூறு வருடங்களுக்கு முன்பு புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்தார் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன். மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுந்ததை வைத்து, பூமிக்கு ஈர்ப்பு விசை இருப்பதாக அவர் அறிவித்தார்.
இதேபோல பல்வேறு கிரகங்களுக்கும், ஒரு ஈர்ப்பு விசை உள்ளது. ஒரு சக்தி அந்த விசையை கொடுத்து வருகிறது.

ஆய்வுகள்
இதுகுறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். எல்ஐஜிஓ திட்டம் என்று இந்த ஆய்வுக்கு பெயரிடப்பட்டிருந்தது.

பூமிக்கும் மேலே
மிகவும் நுண்ணின உபகரணங்களை கொண்டு ஈர்ப்பு விசையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த விசையானது, பூமியை தாண்டி செல்வதை கண்டறிந்துள்ளனர்.

சக்தி வருகிறது
பூமியில் இருந்து 1.5 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்த ஈர்ப்பு விசை இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இந்த கண்டுபிடிப்பு நமது பூமி தோன்றிய விதம் குறித்த ஆய்வுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது

அலை அலையாய்
இந்த விசையானது, அலை, அலையாய் செல்வதைப்போல காட்சியளிக்கிறதாம். ஒரு தடாகத்தில், கல்லை போட்டால், நீர் எப்படி அலையலையால் செல்லுமோ அதைப்போல விசை செல்கிறதாம்.

உபகரணங்கள்
எனவே சில உபகரணங்களை பூமியின் வெளிக்கு அப்பால் நிறுவி, ஈர்ப்பு விசையை கண்காணிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம், பூமி சுற்றுப்பரப்பில், கிளம்பும் ஒலி, சத்தம் போன்றவற்றின் இடையூறு தவிர்க்கப்படும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

டைம் மிஷின் சாத்தியம்
விசையை பின்பற்றி செல்லும்போது, அது கடந்த காலத்திற்கு கூட்டிச்செல்லும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்த கருத்தியல், பல திரைப்படங்களில் கற்பனையாக காண்பிக்கப்பட்ட டைம் மிஷினுக்கு ஈடாக உள்ளது. காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைந்ததெல்லாம் காண்பமன்றோ என்ற பாரதியின் வரிகளையும், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு மெய்ப்பிக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications