மாலுக்குள் காரை விட்டு மோதி ஏடிஎம் மெஷினையே திருடிய கும்பல்.. அதிரவைக்கும் வீடியோ
நான் முதலில் விஜய் ரசிகை, அதன் பிறகே நடிகை. அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று அதுல்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

லண்டன்: பொதுவாக ஏடிஎம் கொள்ளையர்கள் மிஷனை திறந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். இல்லையென்றால் மற்ற ஏடிஎம் கார்டில் இருந்து தகவலை திருடி கொள்ளையடிப்பார்கள்.
ஆனால் இங்கிலாந்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அங்கு ஒரு ஏடிஎம்மே திருடப்பட்டு இருக்கிறது.
இதற்காக ஒரு காரை வைத்து ஷாப்பிங் மாலை இடித்துள்ளனர். இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

முதல் தடவை
இந்த சம்பவம் லண்டனில் நடந்து இருக்கிறது. அங்கு இருக்கும் அல்டி சூப்பர் மார்க்கெட் மாலில் இந்த கொள்ளை நடந்துள்ளது. முதல் தடவை கொள்ளையர்கள் காரை வைத்து கீழ் பகுதியை இடித்துள்ளனர். வேகமாக வந்து மோதியுள்ளனர்.

மீண்டும் மீண்டும்
ஆனால் முதல் முயற்சியில் ஏடிஎம் இருந்த பகுதி உடையவில்லை. இதனால் மீண்டும் காரை வைத்து நான்கு முறை இடித்துள்ளனர். காரை வேகமாக ரிவர்ஸ் கியரில் போட்டு இந்த செயலை செய்துள்ளனர்.

வெட்டினர்
அதன்பின் ஏடிஎம் மிஷினை, கட் செய்யும் மிஷினை வைத்து வெட்டி இருக்கிறார்கள். பின் ஏடிஎம் மிஷினை வண்டியில் எடுத்து போட்டுவிட்டு மறைந்துள்ளனர். நான்கு கொள்ளையர்கள் சேர்ந்து இந்த செயலை செய்துள்ளனர்.

எவ்வளவு பணம்
இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அப்போதுதான் அந்த ஏடிஎம் மெஷினில் பணம் நிரப்பப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கலாம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications