ஹாலிவுட் ஸ்டார்களை விட செமையாக சம்பாதிக்கும் கோவக்கார பூனை... டார்டார் சாஸ்!
அரிசோனா: அமெரிக்காவில் உள்ள ஒரு பூனை பல ஹாலிவுட் பிரபலங்களை விட அதிகம் சம்பாதிக்கிறது.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்தவர் தபதா பன்டென்சன்(29). ஹோட்டலில் பணிப்பெண்ணாக இருந்த அவர் வளர்ச்சி குறைபாடுள்ள பூனை ஒன்றை தத்தெடுத்தார். டார்டார் சாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த பூனையை வீடியோ எடுத்து அவர் ரெட்டிட் மற்றும் யூடியூப்பில் 2012ம் ஆண்டு வெளியிட்டார். அதில் இருந்து அந்த பூனை மிகவும் பிரபலம் ஆகிவிட்டது.

பார்க்க கோபத்தில் இருப்பது போன்று தெரியம் அந்த பூனை விளம்பரங்கள், புத்தகங்கள், ஏன் ஒரு படத்தில் கூட நடித்துவிட்டது. கடந்த 2 ஆண்டுகளில் அந்த பூனை 100 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளது.
ஹாலிவுட் நடிகைகள் நிக்கோல் கிட்மேன், காமரூன் டயஸ், நடிகர் மேட் டாமன், ஆஸ்கர் விருது பெற்ற மேத்யூ மெக்கன்னாகியை விட இந்த பூனை அதிகம் சம்பாதித்துள்ளது. மேலும் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவின் இந்த ஆண்டு வருமானம் 27.1 மில்லியன் டாலர் தான். ஆனால் பூனையின் வருமானம் அதை விட அதிகம் உள்ளது. இவ்வளவு சம்பாதித்தாலும் டார்டர் எப்பொழுதும் உர்ரென்று முகத்தை வைத்துள்ளது.
டார்டரை பிரபலமாக்கி கோடிக் கணக்கில் சம்பாதிக்க வைத்த பெருமை அதன் மேனேஜரான பென் லாஷஸை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications