இங்கதான் அக்டோபர்னா தீபாவளி.. அமெரிக்காவில் பேய், பூச்சாண்டி மாதம்!
நாகர்கோவில்: அக்டோபர் மாதம் நாமெல்லாம் தீபாவளி கொண்டாடி முடிக்க அமெரிக்காவில் அது ஹாலோவீன் மாதம். அது ஒரு பேய் திருவிழா . அக்டோபர் மாதம் கடைசி நாள் இரவு அமெரிக்காவே அல்லோல்படும் அந்த அமெரிக்கா மக்களின் ஹாலோவீன் கொண்டாட்டத்தை பற்றியது தான் இந்த கட்டுரை.
நம்ம ஊரு ஜெகன் மோகினி தொடங்கி காஞ்சனா படம் வரை காட்டிய பயங்கர உருவங்கள் எல்லாம் இவர்கள் வீட்டு முன் தொங்கும். அது மட்டுமா எலும்பு கூடு , கல்லறை என்று திகில் வீட்டு கெட்டப்பில் தான் எல்லா வீடும் களைகட்டும். அப்புறம் வீடு வாசல் எல்லாம் நம்ம ஊரு கார்த்திகை திருநாளுக்கு தீபம் வைப்பது மாதிரி பூசணிக்காய் வைத்து பூசணிக்காய்க்கு லைட் போட்டு அழகு செய்வது அவர்கள் நம்பிக்கை. இப்படி எல்லாம் வச்சா அவங்க வீட்டுக்கு கெட்ட ஆவிங்க வராதாம். என்ன கதை சுவாரஸ்யமா இருக்குதா .... இன்னும் இருக்கு .

இந்த பேய் திருவிழாவில் பேய்களுக்கு மட்டும் கொண்டாட்டம் இல்ல ..... குட்டீஸ்களுக்கும் தான். குட்டீஸ்களுக்கு என்ன கொண்டாட்டம். குழந்தைகள் இந்த கொண்டாட்டத்தை பார்த்து துளி கூட பயம் இல்லாம என்னெல்லாம் செய்வாங்க தெரியுமா.... இந்த கொண்டாட்டத்துக்கு அந்த ஊரு கடைகள் எப்படி களைகட்டுது நீங்களே பாருங்க... அமெரிக்காவின் பேய் திருவிழா இந்த வீடியோவில் உங்களுக்காக.
இந்த பேய் திருவிழாவில் பேய்களுக்கு மட்டும் கொண்டாட்டம் இல்ல... குட்டீஸ்களுக்கும் தான். குட்டீஸ்களுக்கு என்ன கொண்டாட்டம். குழந்தைகள் இந்த கொண்டாட்டத்தை பார்த்து துளி கூட பயம் இல்லாம என்னெல்லாம் செய்வாங்க தெரியுமா.... இந்த கொண்டாட்டத்துக்கு அந்த ஊரு கடைகள் எப்படி களைகட்டும் நீங்களே பாருங்க... அமெரிக்காவின் பேய் திருவிழா இந்த வீடியோவில் உங்களுக்காக.
அமெரிக்காவின் சுவாரஸ்ய பக்கங்கள் தொடரும்..!
- Inkpena சஹாயா
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications