குட்டி இளவரசி பெயர் எப்படி?: கிரேட், கூல், ஃபன்னி, ம்ஹூம்- யு.கே. மக்கள்
லண்டன்: குட்டி இளவரசியின் பெயர் இங்கிலாந்து மக்களில் சிலருக்கு பிடித்துள்ளது, சிலருக்கு பிடிக்கவில்லை.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த சனிக்கிழமை லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையை கேட் பெறவில்லை வாடகைத் தாய் தான் பெற்றார் என்று ரஷ்ய மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபெத் டயானா என்று பெயர் வைத்துள்ளனர். இது குறித்து இங்கிலாந்து மக்கள் கூறுகையில்,

கிரேட்
சார்லட் எலிசபெத் டயானா என்ற பெயர் நன்றாக உள்ளது. இருப்பினும் ஆலிஸ் என்று வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூல்
குட்டி இளவரசியின் பெயர் கூல். இல்லை ஃபன்னியாக அதாவது காமெடியாக உள்ளது. குழந்தைக்கு சார்லட் என்று பெயர். ம்ம்ம் ஓகே என்று லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனை முன்பு நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் கூறியுள்ளனர்.

டயானா
குட்டி இளவரசிக்கு டயானா என்று பெயர் வைத்ததில் மகிழ்ச்சி. இது டயானாவுக்கு செய்யும் மரியாதை. இதே கென்சிங்டன் அரண்மனையில் தான் டயானா வில்லியம் மற்றும் ஹாரியை வளர்த்தார். தற்போது குட்டி இளவரசியும் இங்கே வளர உள்ளார் என்றார் ஒரு பெண்.

ஆச்சரியம்
குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபெத் டயானா என்று பெயர் வைத்திருப்பது மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என்று கென்சிங்டன் அரண்மனை முன்பு கூடியிருந்தவர்களில் பலர் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications