ஓடும் காரில் செக்ஸ்... சுவரில் மோதி விபத்து.. பறந்து சென்று விழுந்து இறந்த காதலி.. காதலன் கைது
லண்டன்: இங்கிலாந்தில் கார் ஓட்டுகையில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் பலியானார். இந்த வழக்கில் அவரது காதலருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள கிராலி நகரைச் சேர்ந்தவர் மினேஷ் பர்பாட்(36). அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி தனது காதலியான லிசா வாட்லிங்கின் (28) வீட்டிற்கு சென்றுள்ளார். மாலை வேளையில் அவர்கள் இருவரும் வெளியே சென்று உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் லிசாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது தான் தனது செல்போனை வீட்டில் மறந்து வைத்துவிட்டதை மினேஷ் உணர்ந்தார்.

உடனே அவர்கள் இருவரும் மினேஷின் பிஎம்டபுள்யூ இசட்3 காரில் கிராலிக்கு கிளம்பினர். மினேஷ் தனது செல்போனை எடுத்துக் கொண்டு லிசாவுடன் மீண்டும் அவரது வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது லிசா மினேஷிடம் அவரது பேண்ட் மற்றும் உள்ளாடையை கழற்றுமாறு கூறியுள்ளார். லிசாவும் தனது பேண்ட் மற்றும் உள்ளாடையை கழற்றிவிட்டு டி-சர்ட், பிராவுடன் இருந்துள்ளார்.
அவர்கள் இருவரும் கார் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்கையில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கார் மினேஷின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியது.
இதில் லிசா காரில் இருந்து பறந்து சென்று வெளியே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மினேஷ் காயங்களுடன் உயிர் பிழைத்தார். ரத்த பரிசோதனையில் மினேஷ் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரிய வந்தது. மது அருந்தியபோதிலும் காரில் செக்ஸ் வைக்கவில்லை என்று மினேஷ் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், விடுதலையான பிறகு மூன்றரை ஆண்டுகள் கார் ஓட்டத் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications