ஒரு வயதுக் குழந்தையுடன் செக்ஸ்.. வக்கிரம் பிடித்த இளம் பெண் கைது!

இந்தப் பெண் மீது 2 பாலியல் பலாத்கார வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். மேலும் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டதை தனது வீடியோவில் அவர் பதிவு செய்து வைத்திருந்ததை அந்தப் பெண்ணின் லேப்டாப்பிலிருந்தும் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் ஒரு குழந்தையிடம் அவர் பாலியல் அசிங்கத்தில் ஈடுபட்ட காட்சி முழுமையாக பதிவாகியுள்ளதாம்.
இந்தப் பெண்ணுக்கு இத்தனைக்கும் ஒரு காதலனும் உண்டு. அந்தக் காதலரின் பெயர் ஜேம்ஸ் ஆஸ்போர்ன். இருவரும் சேர்ந்துதான் வசித்து வருகின்றனர். அப்படி இருந்தும் பெற்றோர்களால் தனது மையத்தில் விடப்படும் சிறார்களை சீரழித்துள்ளார் இந்தப் பெண்.
இதில் கொடுமை என்னவென்றால் இவரது காதலர் ஆஸ்போர்னும் ஒரு பாலியல் குற்றவாளிதான். ஏற்கனவே அவர் ஒருமுறை பாலியல் விவகாரத்தில் சிக்கிக் கைதானவார். தற்போது ஆஸ்போர்னும் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கூனால் சீரழிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 1 மற்றும் 2 வயதுதான் ஆகிறது என்பது அதிர்ச்சித் தகவலாக உள்ளது.
இந்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications