அந்தமானில் கனமழை: தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பிய விமானம்
சென்னை: 152 பயணிகளுடன் அந்தமானுக்கு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அங்கு பலத்த மழை பெய்ததால் சென்னைக்கு திரும்பியது.
அந்தமானில் கடந்த 8ம் தேதி முதல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 9ம் தேதி காலை 10.30 மணிக்கு 109 பேருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றது. மதியம் 12.30 மணிக்கு அந்தமான் எல்லையில் விமானம் நுழைந்தது. அங்கு சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பியது.

இந்நிலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 152 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி இன்று காலை அந்தமானுக்கு சென்றது. அந்தமானில் பலத்த மழை பெயத்ததால் விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி தவித்தார். பின்னர் விமானம் சென்னைக்கு திரும்பி வந்தது.
அதில் பயணம் செய்தவர்கள் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் நாளை காலை மீண்டும் அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications