தென்மேற்கு பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழை... அல்லாடும் சீன மக்கள்
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில், இடைவிடாது பெய்து வரும் கனமழையால், முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
தென்மேற்கு சீனாவின் சோங்கிங் (Chongqing) பகுதியில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள செங்டூ- சோங்கிங் எக்ஸ்பிரஸ்வே உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சாலைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் துப்புரவு பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்நிலையில் சோங்கிங் நகராட்சியில் உள்ள ஆற்றின் குறுக்கே மிக உயரமாக கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தில் நீர் தேங்கியது.
வாகன போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பில் சிறு சிறு துளைகளிட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல், சீனாவின் வடமேற்கு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், ஷான்ஸி மாகாணத்தில் ஆறுகளில் அபாயக்கட்டத்தை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications