மாடல் அழகி அணிந்திருந்த பிராவை 'மாஜிக்' மூலம் சுட்ட 'மந்திரவாதி'...!
லாஸ் ஏஞ்சலெஸ்: மாடல் அழகியும், பேஷன் டிசைனருமான ஹெய்தி க்ளம் அணிந்திருந்த கவர்ச்சிகரமான பிராவை, தனது மாஜிக் மூலம் ஒரு மாஜி நிபுணர் தனது கைக்கு வரவழைத்து ஹெய்தியை பீதிக்குள்ளாக்கியுள்ளார்.
இதை ஹெய்தியே அமெரிக்காவின் என்பிசி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்கா ஹேஸ் காட் டேலன்ட் ஷோவின்போது இது நடந்தது. அப்போது நான் கவர்ச்சிகரமான கருப்பு நிற பிரா அணிந்திருந்தேன்.

ஷோவை நடத்திக் கொண்டிருந்த மாஜிக் நிபுணர் இப்போது ஒரு கவர்ச்சிகரமான வித்தையைக் காட்டப் போகிறேன் என்றார். பின்னர் சில நிமிடங்களில் அவரது கையில் கருப்பு நிற பிரா இருந்தது. அது பார்க்க என்னுடையது போலவே இருந்தது.
நான் உடனே எனது உடலைத் தடவிப் பார்த்தபோது அங்கு பிரா இல்லை. ஆம், அந்த மாஜிக் நிபுணரின் கையில் இருந்தது எனது பிராதான். இதைப் பார்த்து நான் ஷாக் ஆகி விட்டேன்.
எப்படி எனது உடலில் இருந்த பிராவை அவர் எடுத்தார என்பது சத்தியமாக இந்த விநாடி வரை எனக்கு ப் புரியவில்லை. நினைத்தாலே புல்லரிக்கிறது என்றார் ஹெய்தி.
நமக்கும் கூட சத்தியமாக புரியவே இல்லை....!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications