டென்மார்க்கில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 3 பேர் பலி, ஒருவர் மாயம்

Subscribe to Oneindia Tamil

கோபென்ஹாகன்: டென்மார்க்கில் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய டென்மார்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராபின்சன் 44 ரக ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை அன்று 4 பேருடன் சாம்சோ தீவுக்கு கிளம்பியுள்ளது. விமானம் சாம்சோ தீவின் கிழக்கு பகுதியில் பறக்கையில் திடீர் என்று ராடாரில் இருந்து மாயமானது.

பின்னர் அப்பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 3 பேர் பலியாகினர். ஒருவரை காணவில்லை. விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+