துப்பாக்கியுடன் வந்த கொள்ளையனை அடித்து விரட்டிய சூப்பர் பெண்: சிசிடிவி வீடியோ இதோ
பாரீஸ்: பிரான்ஸில் பார் உரிமையாளரான பெண் ஒருவர் துப்பாக்கியுடன் வந்த திருடனை துணிச்சலாக அடித்து விரட்டியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பிரான்ஸின் நார்மன்டி பகுதியில் பார் ஒன்றை நடத்தி வருகிறார் நதாலி லெக்லெர்க். அவர் தனது பாரில் உள்ள ஒரு நாற்காலியில் கடைக்கு வந்த குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அப்போது முகமூடி அணிந்து துப்பாக்கி ஏந்திய திருடன் ஒருவன் பாருக்குள் நுழைந்து மிரட்டினான்.
இதை பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நதாலியோ சிறிதும் பதட்டமின்றி எழுந்து திருடனின் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை லேசாக தள்ளிவிட்டுவிட்டு சென்று குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
அதன் பிறகு திரும்பி வந்த நதாலி துப்பாக்கியை தள்ளிவிட்டு, அவன் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு, அவனை தலையில் அடித்தார். இதை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் நாற்காலியை தூக்கி வந்து திருடனை தாக்கினார்.
நதாலி திருடனை அடித்து நொறுக்கி பாரை விட்டே விரட்டினார். இந்த சம்பவம் பாரில் இருந்த சிசிடிவ் கேமராவில் பதிவாகியிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications