அதிபர் தேர்தல்: ஹிலாரியை பிரபலமாக்க தீயாக வேலை செய்யும் குமார்கள்
நியூயார்க்: அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஹில்லாரி கிளிண்டன் அறிவிப்பு வெளியிடாத நிலையில் அவரை பிரபலமாக்கும் வேலையில் சிலர் இறங்கியுள்ளனர்.
பெண் அதிபரை பார்க்க உங்களுக்கு ஆசை இல்லையா என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அண்மையில் அமெரிக்க மக்களை கேட்டிருந்தார். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் அவரை அதிபர் வேட்பாளராக நினைத்து அவரை பிரபலமாக்கும் முயற்சியில் ப்ரூக்ளின் நகரைச் சேர்ந்த டிசைனர்கள் இறங்கியுள்ளனர்.

அவர்கள் துவங்கியுள்ள பிரச்சாரம் மூலம் இதுவரை ரூ. 9 லட்சத்து 39 ஆயிரத்து 735 நிதி திரட்டப்பட்டுள்ளது. ரூ.940 நன்கொடை அளிப்பவர்களுக்கு அந்த டிசைனர்களின் எப்சிடிஆர்ஒய் ஸ்டுடியோ வடிவமைத்துள்ள நீல நிற ஆடை அணிந்திருக்கும் ஹில்லாரி பொம்மை அளிக்கப்படும். மேலும் ரூ. 2 ஆயிரத்து 500 நன்கொடை அளிப்பவர்களுக்கு ரன் ஹில்லாரி ரன் என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட் அளிகக்ப்படும்.
இந்த பிரச்சாரம் மூலம் ரூ.37 லட்சம் நிதி சேர்ந்தால் ரோஸ் கலர் ஹில்லாரி பொம்மையை தயாரித்து வழங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எப்சிடிஆர்ஒய் ஸ்டியோ முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பொம்மையை வடிவமைத்து வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications