ஒருமுறை முடிவெட்ட ரூ.38 ஆயிரம் செலவு செய்த ஹிலாரி!
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தனது முடியை வெட்டி அலங்கரித்துக் கொள்வதற்காக ரூ. 38 ஆயிரம் செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார் ஹிலாரி கிளிண்டன். இவர் தனது முடியை அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்.

சமீபத்தில் இவர் பிரபல முடி அலங்கார கடைக்குச் சென்று அதிகமான செலவு செய்து தனது முடியை வெட்டி அலங்காரம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த முடி அலங்கார கடையின் தனி வாசல் வழியாக அவர் ரகசியமாக வந்து சென்றதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கடைக்கு அடிக்கடி வந்து அவர் தனது முடியை அலங்காரம் செய்து கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடையில் ஒருமுறை அவர் தனது முடியை வெட்டிக் கொள்ள 600 அமெரிக்க டாலர்கள் செலவாவதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 38 ஆயிரம் ஆகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications