இந்துவாக இருந்தாலும் நானும் பாகிஸ்தானியே... இம்ரான் கான் கட்சி எம்.பி அதிரடி
இஸ்லாமாபாத்: இந்து மற்றும் பசுவை வழிபடுபவர் என்ற தன் மீதான தொடர் விமர்சனங்களுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் அந்நாட்டு எம்.பி.யான லால் மால்ஹி.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் ஐ இன்சாப் கட்சியைச் சேர்ந்தவர் லால் மால்ஹி. எம்.பி.யான இவரை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றக் கூட்டத்தில் வைத்து மற்றக் கட்சி எம்.பி.கள் கடுமையாக விமர்சித்தனர். அதாவது இந்துவான மால்ஹியை பசுவை வழிபடுபவர் என அப்போது அவர்கள் கூறினர்.

இதற்கு பதிலளித்த மால்ஹி, ‘தேச பக்தி என்பது அவரது மதத்தைச் சார்ந்தது இல்லை. பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும் பாகிஸ்தானியர்களே' எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சுமார் 40 லட்சம் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். 2000ம் ஆண்டு வரை இந்துக்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற தடை விதிக்கப் பட்டிருந்தது. முஸரப் ஆட்சிக் காலத்தில் தான் இந்த முறை மாற்றப் பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications