குகையிலிருந்து கடைசியாக கோச் மீட்பு... தாய்லாந்தையே அதிர வைத்த ஹூயா ஹூயா சப்தம்
குகையிலிருந்து கடைசியாக கால்பந்து பயிற்சியாளரையும் வெற்றிகரமாக மீட்ட வீரர்களை ஆரவாரத்துடன் வரவேற்ற சக மீட்பு பணியாளர்கள்.
Recommended Video

பாங்காங்: குகையிலிருந்து கடைசியாக கால்பந்து பயிற்சியாளரையும் வெற்றிகரமாக மீட்ட ஸ்கூபா டைவிங் வீரர்களை உற்சாகமாக வரவேற்ற சக மீட்பு படையினர்.
தாய்லாந்தில் உள்ளது தாம்லுவாங் குகை. இது 10 கி.மீ. நீளம் கொண்டது. இங்கு பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாய்லாந்து கால்பந்து இளம் வீரர்கள் அவர்களது கோச் ஒருவருடன் ஜூன் 23- ஆம் தேதி சென்றனர்.

அப்போது விழா முடித்துவிட்டு திரும்பும் போது அங்கு கனமழை பெய்ததால் வெள்ளநீர் குகைக்குள் புகுந்தது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் போனது. இதையடுத்து கடந்த 8 -ஆம் தேதி பிரத்யேக ஸ்கூபா டைவிங் வீரர்கள் குகைக்கு தங்கள் உயிரை பணயம் வைத்து சென்றனர்.
கடந்த 3 நாட்களாக 12 சிறுவர்கள், ஒரு பயிற்சியாளரை மீட்டனர். நேற்றைய தினம் அனைவரும் மீட்கப்பட்டனர். அப்போது கடைசியாக பயிற்சியாளரை மீட்டு விட்டு வந்த வீரர்களை சக மீட்பு பணியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
The moment!! #พาทีมหมูป่ากลับบ้าน #ThaiCaveRescue #หมอภาคย์ #ถ้ำหลวง #ThaiNavyseal pic.twitter.com/bHNezPoA6o
— Patta_991 (@Patta_991) July 10, 2018
ஹூயா ஹூயா என்ற சப்தம் தாய்லாந்து குகையே பிளக்கும் அளவுக்கு இருந்தது. இதனால் வீரர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications