பட்டப் பகலில்... பலர் சுற்றித் திரிந்த பூங்காவில்.. மரத்துக்குக் கீழே.. "பகிரங்கமாக"!
பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின் நகர பூங்கா ஒன்றில் பலர் நடமாடி வந்த பட்டப் பகலில் ஒரு காதல் ஜோடி மரத்துக்குக் கீழே வெட்ட வெளியில் முழு நீள உடலுறவில் ஈடுபட்ட செயல் பலரையும் திகலடிக்க வைத்தது.
பலர் கூடி வேடிக்கை பார்த்த நிலையில் இடையில் அந்த ஆண், தம் அடிக்க ஒருவர் வந்து லைட்டர் கொடுத்த சுவாரஸ்யமும் அரங்கேறியது.
பெர்லின் நகர பூங்காவில் நடந்த இந்த செக்ஸ் கூத்து அடங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் தங்களை வேடிக்கை பார்த்ததை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த ஜோடி காம விளையாட்டில் திளைத்திருந்தது. இருவருக்கும் கொஞ்சம் கூட சங்கோஜமே இல்லை.

முழுசாக முடித்து விட்டுத்தான்
எதைப் பற்றியும் கவலைப்படாமல் முழு அளவில் உடலுறவை முடித்து விட்டுத்தான் கிளம்பியது இந்த ஜோடி. ஆரம்பத்தில் பலருக்கு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அருகே நெருங்கியபோதுதான் நடந்ததைப் பார்த்து ஷாக் ஆகி நின்றனர்.

வேடிக்கை வினோத காட்சி!
சிலர் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சிலர் செல்போன் கேமராவில் அதை படமாக்கினர். சிலர் தங்களது வேலையை விட்டு விட்டு இவர்களது வேலையை ஆர்வத்துடன் பார்த்தனர்.

லைட்டர் ப்ளீஸ்!
இன்னும் சிலர் நெருங்கிச் சென்று உற்றுப் பார்த்தனர். அப்போது அந்த ஆண், தலையை மட்டும் மேலே தூக்கி வாயில் சிகரெட்டை வைத்தபடி வேடிக்கை பார்த்த ஒருவரிடம் லைட்டர் கேட்டார். அவரும் கீழே குனிந்து அந்த நபருக்கு சிகரெட்டைப் பற்ற வைத்தார். அதன் பின்னர் புகை பிடித்தபடி அந்த நபர் தனது "வேலை"யை கன்டினியூ செய்தார்.

யாரும் தடுக்கவில்லை
அந்த ஜோடியின் இந்த செயலை யாரும் தடுக்கவில்லை. ஆட்சேபிக்கவில்லை. போலீஸார் ஒருவர் கூட வரவில்லை. தங்கு தடையில்லாமல் தொடர்ந்தது அவர்களின் காமக் களியாட்டம். இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளனர் யூடியூபில்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications