கிரேன் விழும் முன்பு அதிர்ந்த மெக்கா மசூதி: வீடியோ இதோ
மெக்கா: மெக்காவில் உள்ள பெரிய மசூதி கிரேன் விழுவதற்கு முன்பு சில நொடிகள் அதிர்ந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
உலக முஸ்லீம்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனாவுக்கு புனித ஹஜ் பயணம் செய்ய உள்ள நிலையில் கடந்த 11ம் தேதி மெக்காவில் உள்ள பெரிய மசூதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் முறிந்து மசூதியின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் மசூதியில் இருந்த 111 பேர் பலியாகினர், 331 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் கிரேன் மசூதி மீது விழுவதற்கு நொடிப்பொழுதிற்கு முன்பு அது அதிர்ந்தது வீடியோவில் தெரிய வந்துள்ளது.
மசூதிக்குள் பலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீர் என கட்டிடம் ஒரு குலுங்கு குலுங்கியது வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணிகளின் வசதிக்காக மசூதியை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
அந்த பணிக்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் பலத்த காற்று வீசியதால் முறிந்து மசூதி மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு சவுதி மன்னர் சல்மான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications