உலகம் முழுவதும் அதிகரிக்கும் “சூடு”- இனி எல்லாம் "ஹீட்டே"!
வாஷிங்டன்: அதி வெப்பமான ஆண்டுகளை நோக்கி பூமி சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வானிலை நிர்வாக அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 1880 ஆம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆவது அதி வெப்ப மாதமாக கடந்த நவம்பர் அமைந்துள்ளது. உலகின் நிலப்பகுதி மற்றும் கடல் மேற்பரப்பு ஆகியவை இணைந்த சராசரி வெப்ப அளவு நவம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டுடன் சமநிலையை அடைந்துள்ளது. அதாவது 20 ஆம் நூற்றாண்டு சராசரியை விட 0.65 டிகிரி அதிகமாக நவம்பரில் பதிவாகியுள்ளது.

கடந்த 11 மாதங்களில் சராசரி வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. அதாவது முன்பை விட இந்த 11 மாதங்களில் சராசரி வெப்ப நிலை அளவு அதிகமாகியுள்ளது.
20ஆம் நூற்றாண்டு சராசரியைக் காட்டிலும் நடப்பு டிசம்பர் மாதம் குறைந்தபட்சமாக 0.42 டிகிரி செல்சியஸ் அதிகமானால் போதும், 2014ஆம் ஆண்டு அதிக வெப்ப நிலை கொண்ட ஆண்டாக பதிவாகிவிடும் என்று இந்த அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.
சராசரி வெப்பநிலை அதிகரித்தால் நிலநடுக்கங்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று ஏற்கெனவே விஞ்ஞானிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications