நேத்து உங்க "வீடு" சைஸ்ல ஒரு ஆஸ்டிராய்ட் பூமியைக் கடந்து போச்சே நீங்க பார்த்தீங்களா பாஸ்!
லண்டன்: ஒரு வீட்டின் அளவுக்கு ஒரு ஆஸ்டிராய்ட், பூமியைக் கடந்து சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த ஆஸ்டிராய்ட், 60 அடி நீளம் கொண்டதாக இருந்ததாம். ஞாயிற்றுக்கிழமை இது பூமியைக் கடந்து போயுள்ளது.

இந்த ஆஸ்டிராய்டுக்கு 2014 ஆர்சி என்று பெயர். இது நியூசிலாந்துக்கு மேலே பூமியிலிருந்து 40,000 கிலோமீட்டர் உயரத்தில் பூமியைக் கடந்துள்ளது. ஆனால் இந்த ஆஸ்டிராய்ட் பூமியைக் கடந்தபோது பூமிக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை.
பூமியை நெருங்கி வந்த இந்த ஆஸ்டிராய்டை ஆகஸ்ட் 31ம் தேதிதான் முதலில் விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.
இந்த ஆஸ்டிராய்டால் பூமிக்கோ அல்லது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லையாம். அதேசமயம், ஆஸ்டிராய்டுகள் குறித்த ஆய்வுக்கு இந்த 2014 ஆர்சியின் பூமியைக் கடந்த செயல் சற்று உதவியுள்ளதாம்.
ஆஸ்டிராய்ட் என்பது சிறிய ரக கோள்களாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications