விண்வெளியில் வான் கோழி விருந்து சாப்பிட்டு தேங்க்ஸ்கிவிங் நாள் கொண்டாடிய யுஎஸ் வீரர்கள்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: நன்றி செலுத்தும் நாளையொட்டி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி விண்வெளி வீரர்கள் வான்கோழி விருந்து சாப்பிட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
பண்டிகை என்றாலே விஷேச உணவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். பூமியில் இருப்பவர்களுக்கே இப்படியென்றால், விண்வெளியில் தனிமையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விண்வெளி வீரர்களுக்கும் விருந்து சாப்பிடும் ஏக்கம் இருக்கத்தானே செய்யும்.
அந்தவகையில், நன்றி செலுத்தும் நாளை முன்னிட்டு அவர்கள் விருந்து சாப்பிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
{photo-feature}












Click it and Unblock the Notifications