சாம்சங் நிறுவனம் நொடிக்கு ரூ. 4.5 லட்சமும், ஆப்பிள் ரூ. 2.8 லட்சமும் சம்பாதிக்கிதுன்னு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று தெரியுமா?

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆண்டு வருமானம் பற்றி பலருக்கு தெரியும். காலாண்டு வருமானம் பற்றி கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு.

இந்நிலையில் அந்த நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி நிறுவனம் நொடிக்கு ரூ.12,797 வருமானம் ஈட்டுகிறது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மத்தியிலும் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விநாடிக்கு ரூ.14,360 சம்பாதிக்கிறது.

13 Jobs available in Facebook

நோக்கியா

நோக்கியா

செல்போன் தயாரிப்பாளரான நோக்கியா விநாடிக்கு ரூ. 58,754 வருவாய் பெறுகிறது.

80 Jobs available in Nokia

ஆரக்கிள்

ஆரக்கிள்

ஐடி ஜாம்பவானான ஆரக்கிள் நிறுவனத்தின் ஒரு நொடிக்கான வருவாய் ரூ.66,685 ஆகும்.

22 Jobs available in Oracle

சிஸ்கோ

சிஸ்கோ

தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ நொடிக்கு ரூ. 99,528 சம்பாதிக்கிறது.

71 Jobs available in Cisco

இன்டெல்

இன்டெல்

இன்டெல் நிறுவனத்தின் ஒரு விநாடி வருவாய் ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 649 ஆகும்.

43 Jobs available in Intel

டெல்

டெல்

பிரபல லேப்டாப், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 447 வருவாய் ஈட்டுகிறது.

72 Jobs available in Dell

கூகுள்

கூகுள்

எதற்கெடுத்தாலும் மக்கள் கூகுள் கூகுள் செய்து பார்க்கிறார்கள். அந்த கூகுள் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 941 சம்பாதிக்கிறது.

47 Jobs available in Google

அமேசான்

அமேசான்

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நொடிக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 663 வருவாய் பெறுகிறது.

204 Jobs available in Amazon

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனம் என்றாலும் அந்த பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருபவர் என்னவோ அதன் நிறுவனர் பில் கேட்ஸ் தான். மைக்ரோசாப்ட் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 589 வருவாய் ஈட்டுகிறது.

89 Jobs available in Microsoft

ஐபிஎம்

ஐபிஎம்

பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 97 ஆயிரத்து 751 சம்பாதிக்கிறது.

390 Jobs available in IBM in IBM

ஹெச்பி

ஹெச்பி

ஹ்யூலெட் பேக்கார்ட் நிறுவனத்தின் ஒரு நொடி வருவாய் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 52 ஆகும்.

262 Jobs available in HP

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் மக்களிடையே பிரபலமான ஒன்று. அதன் ஒரு நொடி வருமானம் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 572 ஆகும்.

1000+ Jobs available in Apple

சாம்சங்

சாம்சங்

ஆப்பிள் என்றால் சாம்சங் பெயரை கூறாமல் இருக்க முடியுமா. சாம்சங் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 158 சம்பாதிக்கிறது.

10 Jobs available in Samsung

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+