பிரபல பிளே பாய் இதழின் நிறுவனர் ஹியூக் ஹெஃப்னர் மரணம்!
பிரபல 'பிளே பாய்' இதழ் நிறுவனர் ஹியூக் ஹெஃப்னர் காரணமாக காலமானார். அவருக்கு வயது 91.
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல 'பிளே பாய்' இதழ் நிறுவனர் ஹியூக் ஹெஃப்னர் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91.
1926ஆம் ஆண்டு சிகாகோவில் பிறந்தார் ஹியூக் ஹெஃப்னர். அவரது பெற்றோர் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தனர்.
ஹியூக் ஹெஃப்னர் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து காப்பி ரைட்டராக எஸ்கொயர் எஸ்கொயர் பத்திரிக்கையில் பணியாற்றினார்.

பாலியல் இதழ்
பின்னர் 1953-ம் ஆண்டு அமெரிக்காவில் 'பிளே பாய்' இதழை நிறுவினார் ஹியூக் ஹெஃப்னர். பாலியல் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் இந்த இதழ் அமைந்திருந்தது.

முதல் பிரதியே..
இவரது முதல் பதிப்பே 50,000 காப்பிகளுக்கு மேல் விற்பனையானது.
இதன்மூலம் மிக பிரபலமானார் ஹியூக் ஹெஃப்னர். மேலும் அமெரிக்கன் ஐகான் என்றும் அழைக்கப்பட்டார்.

சமூக சேவகர் ஹெஃப்னர்
ஒரு பத்திரிகையாளராக மட்டுமின்றி சிறந்த வர்த்தகராகவும், சமூக சேவகராகவும் ஹெஃப்னர் திகழ்ந்தார். தற்போது 20 நாடுகளில் பிளேபாய் இதழ் விற்பனை செய்யப்படுகிறது.

வயது முதிர்வால் மரணம்
இந்நிலையில் கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் உள்ள ஹெஃப்னரின் பிளேபாய் மேன்ஷன் வீட்டில் நேற்றிரவு அவர் காலமானார். வயது முதிர்வு காரணமாக இரவு உயிர் பிரிந்தது.

பிரபலங்கள் இரங்கல்
இது இயற்கையான மரணம் என பிளேபாய் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு பத்திரிகையாளர்கள், அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications