26 வயது ஹிந்தி நடிகையை கர்ப்பமாக்கிய வாசிம் அக்ரம்! விரைவில் திருமணம்!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், ஹிந்தி பட நடிகை ஹுமாய்மா மாலிக்குடன் டேட்டிங் செல்வதாகவும், இதனால் நடிகை கர்ப்பமாகியுள்ளதால் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டின், பிரபல மாடல் அழகி ஹுமாய்மா மாலிக். இவர் பாலிவுட்டில் 'ராஜா நட்வர்லால்' என்ற படத்தில் இம்ரான் ஹஷ்மிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அக்ரமுடன் காதல்
26 வயதாகும் ஹுமாய்மாவுகும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்படனும், வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரமுக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது.

டேட்டிங் ஜோர்
48 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுடன் ஹுமாய்மா டேட்டிங் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்ப்பமும் ஆயாச்சு
இந்த தகவலை ஹுமாய்மா மறுக்கவில்லை. ஏற்கனவே இவர் ஒரு பேட்டியில் தன்னுடைய பாய்பிரண்ட் ஒருவரின் வயது 45க்கும் மேல் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் நடிகை தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

விவாகரத்தானவர்
ஹுமாய்மாவுக்கு 18 வயதில் திருமணம் ஆனது. 2 ஆண்டுகள் மட்டுமே அந்த மணவாழ்க்கை நீடித்த நிலையில், அவர் விவாகரத்து பெற்றுக்கொண்டு, முழு நேரமாக நடிப்பையும், மாடலிங்கையும் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு மகன்கள்
வாசிம் அக்ரம் ஹுமா என்ற பெண்ணை 1995ம் ஆண்டு திருமணம் செய்தார். அடுத்த ஆண்டே தமூர் என்ற மகன் பிறந்தான். இதன்பிறகு நான்காண்டுகள் கழித்து அக்பர் என்ற மற்றொரு மகனும் இத்தம்பதிக்கு பிறந்தது.

சென்னையில் சாவு
உடலின் பல பாகங்கள் செயலிழந்த நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹுமா 2009ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கனவே இரண்டு மனைவிகள்
இதன்பிறகு ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்த சானியரா தாம்ப்சன் என்ற பெண்ணை 2013ம் ஆண்டு அக்ரம் இரண்டாம் தாரமாக மணம் முடித்துக்கொண்டார். மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை ஆரம்பித்துள்ளதாக அப்போது அக்ரம் தெரிவித்தார். இந்நிலையில் ஹிந்தி நடிகையுடன் ரகசியமாக டேட்டிங் செல்ல தொடங்கியுள்ளார் வாசிம் அக்ரம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications