ஜப்பானில் மெக்டொனால்ட்ஸ் உருளைக்கிழங்கு ஃப்ரையில் மனித 'பல்'
ஒசாகா: ஜப்பானில் உள்ள மெக்டொனால்டஸ் கடையில் வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு ஃபிரையில் மனித பல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடைக்கு சென்ற பெண் ஒருவர் உருளைக்கிழங்கு ஃபிரைஸ் வாங்கியுள்ளார். அதில் ஏதோ வித்தியாசமான ஒரு பொருள் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கடை மேனேஜரிடம் புகார் தெரிவித்தார். அந்த பொருள் எண்ணெய்யில் பொறிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மெக்டொனால்ட்ஸ் நடத்திய விசாரணையில் அந்த பொருள் மனித பல் என்று தெரிய வந்தது. இதையடுத்து கடை மேனேஜர் அந்த பெண்ணை அணுகி அவருக்கு வழங்கப்பட்ட ஃபிரைஸில் இருந்தது மனித பல் என்பதை தெரிவித்து அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இது பற்றி அந்த பெண் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
ஃபிரைஸில் எப்படி பல் வந்தது என்பதை மேனேஜர் என்னிடம் தெரிவிக்காமல் மன்னிப்பு மட்டும் கேட்டார். இது போன்று இனி நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் மேனேஜர் கூறவில்லை. அந்த ஃபிரைஸை என் குழந்தை சாப்பிட்டு பல் தொண்டையில் சிக்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை நினைத்தாலே பயமாக உள்ளது என்றார்.
ஒசாகா கடையில் பணிபுரியும் தங்கள் ஊழியர்கள் யாருக்கும் பல் விழவில்லை என்று மெக்டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications