உலக சாதனைக்காக நிர்வாணமாக கடலில் நீந்திய 745 பேர்
நியூசிலாந்து: சிலர் மணிக்கணக்கில் சாப்பிட்டு சாதனை படைப்பார்கள். சிலரோ மணிக்கணக்கில் பாடி சாதனை படைப்பார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கை நிர்ணயித்து சாதனை படைத்து வரும் இன்றைய நிலையில், நியூசிலாந்து நாட்டில் நிர்வாணமாக நூற்றுக்கணக்கானோர் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

நிர்வாண நீச்சல்
வடகிழக்கு நியூஸிலாந்திலுள்ள கிஸ்போர்ன் கடற்கரையில் ஒரே சமயத்தில் 745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை படைத்திட முடிவு செய்து அதற்கான முயற்சியிலும் இறங்கினர்.

உலக சாதனை
கிஸ்போர்ன் கடற்கரையில் ஒரே சமயத்தில் ஆண்களும்,பெண்களுமாக குவிந்த அவர்கள் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை படைத்துள்ளனர்.

கின்னஸ் ரெக்கார்டு
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், அதனை உலக சாதனையாக அறிவித்திடவும்,கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் பதிவுசெய்ய உள்ள தினத்தையும் எதிர்பார்த்துள்ளனர்.

சாதனை முறியடிப்பு
ஸ்பெயின் நாட்டை சார்ந்த சேர்ந்த 729 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தி காட்டினர்.அவர்கள் மேற்கொண்ட சாதனையை முறியடிக்கும் வகையிலேயே நியூசிலாந்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாம்.

தோற்றுப் போன இங்கிலாந்து மக்கள்
பிரிட்டனின் நோர்த்தம்லன்ட் கடலில் ஏற்கனவே இதுபோன்ற நிர்வாண நீச்சல் சாதனை நிகழ்த்தப்பட இருந்தது. மிகவும் குளிரான காலநிலையில் 200 க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் நிர்வாணமாக நீந்தினர்.

மனநல தொண்டு நிறுவனம்
மனநல தொண்டு நிறுவனமொன்றுக்கு நிதி திரட்டுவதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், புதிய உலக சாதனை முயற்சி தோல்வியுற்றது. புதிய சாதனைக்கு தேவையானவர் பங்கேற்காததே தோல்விக்கு காரணமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications