ஆளுயுர "ஏ" பொம்மை.. அப்படியே ஆட்டையைப் போட்ட திருடனுக்கு வலைவீச்சு!
ஆஸ்திரேலியாவில் ஆளுயுர செக்ஸ் பொம்மையை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டதால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Recommended Video

சிட்னி : ஆஸ்திரேலியாவின் பிரபலமான செக்ஸிலாண்ட் என்ற செக்ஸ் பொம்மைகள் விற்கும் கடையில் டோரத்தி செக்ஸ் பொம்மையை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.22 லட்சமாகும்.
சிறுவர்களுக்கான விளையாட்டு சாமான்கள், பொம்மைகள் விற்பனை செய்யும் கடைகள் குக்கிராமம் முதல் வெளிநாடுகள் வரை இருப்பதை நாம் கண்டிருக்கிறோம். என்ன! பெயர்தான் மாறியிருக்கும்.
ஆனால் பெரியவர்களுக்கான கடை உள்ளதை கண்டுள்ளீர்களா? ஆம். ஆஸ்திரேலியாவில் செக்ஸிலாண்ட் என்ற கடை உள்ளது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிப்பட்ட அந்தரங்க உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

என்ன பொருள்கள்
இங்கு பெரியவர்களுக்கான செக்ஸ் பொம்மைகள், உள்ளாடைகள் நிறைந்திருக்கும். வைப்ரேட்டர்கள், செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் கருவிகள் உள்ளிட்ட
ஆண், பெண் துணையில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தகுந்த அனைத்து விதமான பொருள்களும் இங்கு கிடைக்கும்.

ஆளுயர பொம்மை
இந்த கடையின் சிறப்பம்சமே ஆளுயர செக்ஸ் பொம்மைகள்தான். இதன் பெயர் டோரத்தி ஆகும். சிலிக்கான் ரப்பரால் செய்யப்பட்ட இந்த பொம்மைகள் பார்ப்பதற்கு பெண்களை போன்றே இருக்கும். குழந்தைப் பிறப்பை தவிர ஆணின் அத்தனை தேவைகளையும் இது பூர்த்தி செய்யும். இந்த பொம்மையின் மதிப்பு இந்திய விலையில் ரூ.2.22 லட்சம் ஆகும்.

ஐடியா கொடுக்கும் நிபுணர்கள்
இந்த கடைக்கு நேரில் வரமுடியாதவர்கள், வரத் தயங்குபவர்கள் ஆன்லைனிலும் ஷாப்பிங் செய்யலாம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ஆலோசனைகளை கடையில் உள்ள நிபுணர்கள் வழங்குவர்.

செக்ஸ் பொம்மை திருட்டு
இந்த கடைக்கு வெள்ளை நிற வேனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த திருடன் கடைக்குள் செல்ல சில ஆயுதங்களை வைத்து பாதுகாப்பு அம்சங்களை உடைத்தெறிந்து உள்ளே சென்று 5 அடி 5 அங்குலம் அளவிலான டோரத்தி செக்ஸ் பொம்மையை திருடிக் கொண்டு சென்றுவிட்டான்.

முகமூடி அணிந்த திருடன்
சுமார் ரூ.2.22 லட்சம் மதிப்புள்ள பொம்மையை திருடிச் சென்றது குறித்து அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் முகமூடி அணிந்துள்ள திருடனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications