Ida: மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சூறாவளி.. வீடியோ பார்த்தால் ஏதோ பேய் படம் பார்க்கிற மாதிரி இருக்கு!
லூசியானா: அமெரிக்காவில் வீசிய ஐடா புயலால் லூசியானா மாகாணமே உருக்குலைந்து மின்சாரம் இல்லாமல் இருண்டு காணப்படுகிறது.
ஐடா புயலானது லூசியானா, நியூ ஆர்லியன்ஸ் மாகாணங்களை புரட்டி போட்டன. புயல் கரையை கடந்த போது மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன.
அங்கு தொடர்ந்து கொட்டி வரும் மழையால் அந்த நகரங்கள் வெள்ளக் காடாக காட்சியளித்துள்ளன. அங்குள்ள நிலவரம் குறித்து ட்விட்டரில் கிடைத்த ரியாக்ஷன்கள் வாசகர்களின் பார்வைக்காக:
|
ஐடா புயல்
நியூ ஆர்லியன்ஸில் ஏற்பட்ட ஐடா புயலால் வீசும் காற்றால் அங்குள்ள ஹோட்டல் பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர் அத்தனை வேகமாக அலைபாய்கிறது.
|
புயல் காற்று
ஐடா புயலால் கடும் புயல் காற்று வீசியதை அடுத்து பழைய மண்டேவில்லே பகுதியில் வேரோடு முறிந்து விழுந்த மரங்கள்.
|
நியூ ஆர்லியன்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள நியூ ஆர்லியன்ஸில் ஏற்பட்ட ஐடா புயலால் பலத்த பேய் காற்று வீசி வீடுகள் முற்றிலும் சேதமடைந்தும் பகுதி அளவு சேதமடைந்தும் காணப்படுகிறது.
|
அம்மாவின் வீடு
லூசியானாவில் ஹம்மண்ட் பகுதியில் ஐடா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் இவை. இங்குள்ள எங்கள் அம்மாவின் வீட்டிற்கு செல்ல நடந்துதான் செல்ல வேண்டும். அந்த அளவுக்கு வழி நெடுகிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
|
கற்கள் பறக்கும்
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கோல்டன் மெடோவில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. கற்கள் எல்லாம் பறக்கும் அளவுக்கு காற்று வீசியது.
|
நாய்கள் வெளியே தஞ்சம்
எனது நாய்களுடன் நான் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நியூ ஆர்லியன்ஸில் கரண்ட் கிடையாது. இதனால் ஏசிக்களை இயக்க முடியவில்லை. வீட்டின் உள்ளேவிட வெளியே நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது.
|
மின்னல் வெளிச்சம்
ஐடா புயலால் இருண்டு போன நியூ ஆர்லியன்ஸ், வெறும் மின்னல் வெளிச்சத்தில் நகரம்.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications