இர்மா எபெஃக்ட்: சுனாமி தாக்கிய மெரினா போல மாறிய 'மியாமி' பீச்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: தமிழகத்தில் சுனாமி பேரலை தாக்கிய பிறகு சென்னை முதல் திருச்செந்தூர், கன்னியாகுமரி வரை ஆங்காங்கு அவ்வப்போது கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு.
தற்போது இர்மா புயல் அமெரிக்காவின் பல மாகாணங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டுள்ளது. பல லட்சம் மக்கள் இந்த புயலால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உலக புகழ் பெற்ற மியாமி கடற்கரையில் கடல் உள்வாங்கியுள்ளது. சுமார் 3 அடிக்கு உள்வாங்கியுள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள். டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பாருங்கள்.
As #Irma approaches, the water level drops then rises. Miami beach showing 3ft drop. #HurricaneIrma pic.twitter.com/5mMXxX7FqW
— Thinker (@areta) September 10, 2017












Click it and Unblock the Notifications