மிரட்டும் மாத்யூ.. அலறும் யுஎஸ்... 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் #hurricanemathew
பஹாமஸ்: அமெரிக்காவை மிரட்டிக் கொண்டிருக்கிறது மாத்யூ புயல். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்ட்டுள்ளனர்.
பஹாமஸில் இந்த புயல் தாக்கியுள்ளது. அதேபோல ஹைத்தி தீவையும் இந்த புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 22 பேர் உயிரிழந்தனர்.

மாத்யூ புயல் கடுமையாக இருக்கும் என்பதால் அமெரிக்காவின் தென் கிழக்குக் கடற்கரையையொட்டி வசிக்கும் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மக்கள் தயார் நிலையில் இருக்குமாறு புளோரிடா மாகாண ஆளுநரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜார்ஜியா, தெற்கு கரோலினா, புளோரிடா மாகாணங்களில் இந்த புயல் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. வியாழக்கிழமை மாலை புளோரிடாவை மாத்யூ தாக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹாலி கூறியுள்ளார்.
புளோரிடாவில் வசிக்கும் 7 லட்சம் பேர் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜியாவில் 50,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications