"நான் மோடி.. நீங்க மோரி".. ஜப்பானில் நரேந்திர மோடி கலகல!
கியோட்டோ: ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள பழமையான கின்ககு ஜி கோவிலுக்குச் சென்றபோது அங்கிருந்த 83 வயது பூசாரியிடான யாசு நகமோரியிடம், நான் மோடி, நீங்க மோரி என்று ஜாலியாகப் பேசி அவரை கலகலப்பாக்கினார்.
மோடியின் பதிலைக் கேட்டு மோரிக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. பெரும் மகிழ்ச்சியுடன் மோடி சொன்னதை ஆமோதித்தார்.
மோடிதான் அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரி ஆவார். நான்கு நாட்கள் ஜப்பான் பயணத்தில் உள்ளார் மோடி. 2வது நாளா இன்று அவர் கியோட்டோவில் உள்ள இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்தார்.

வெள்ளை நிற குர்தா, பைஜாமா, ஜாக்கெட்டில் கோவிலுக்கு வந்திருந்தார் மோடி. மேலும் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடமும் தானாகவே சென்று சகஜமாகப் பேசினார். கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார். கோவிலில் மனமுருக பிரார்த்தனையும் செய்தார்.
கோவிலுக்குச் சென்ற மோடியுடன், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயும் உடன் வந்திருந்தார். வழக்கமாக ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை டோக்கியோவில் மட்டுமே பிரதமர் சந்திப்பது வழக்கம். ஆனால் மோடிக்காக டோக்கியோவை விட்டு வெளியே வந்துள்ளார் அபே என்பது குறிப்பிடத்தக்கது.
புத்த மத பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் நகரம்தான் கியோட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications