துப்பாக்கிச்சூடு நடக்கையில் ஆர்லான்டோ கொலையாளிக்கு 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்பிய மனைவி
ஆர்லான்டோ: ஆர்லான்டோ கிளப்பில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கையில் உமர் தனது மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி டிவியில் செய்தியை பார்த்தாயா என்று கேட்க அவர் பதிலுக்கு ஐ லவ் யூ என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஆர்லான்டோ நகரில் இருக்கும் பல்ஸ் என்ற ஓரினச்சேர்க்கையாளர் கிளப்புக்குள் புகுந்த உமர் மாட்டீன் கண்மூடித்தனமாக சுட்டதில் 50 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து அமெரிக்க மக்கள் இன்னும் மீளவில்லை.

மனைவி
உமர் அந்த கிளப்பை தாக்க திட்டமிட்டது அவரது மனைவி நூருக்கு தெரிந்தும் அவர் இது குறித்து போலீசில் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதனால் நூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

உமர்
உமர் கிளப்புக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி நூர் அவருக்கு போன் செய்துள்ளார். டிவியில் செய்தியை பார்த்துவிட்டு அவர் உமரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.

எஸ்.எம்.எஸ்.
நூர் போன் செய்தபோது உமர் அவரிடம் பேசவில்லை. மாறாக சிறிது நேரம் கழித்து அவர் தனது மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். என்ன டிவியில் செய்தியை பார்த்துவிட்டு போன் செய்தாயா என எஸ்.எம்.எஸ்.ஸில் தெரிவித்திருந்தார்.

ஐ லவ் யூ
அரக்கத்தனமாக பலரை கொன்ற உமரிடம் இருந்து வந்த எஸ்.எம்.எஸ்.ஸுக்கு நூர் பதில் அனுப்பியுள்ளார். பதில் எஸ்.எம்.எஸ்.ஸில் அவர் ஐ லவ் யூ என உமருக்கு காதல் தூது விட்டுள்ளார். இந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications