அப்பாக்கும் சொட்டை.. எனக்கும் சொட்டை.. ஹய்யா.... குதூகலிக்கும் இளவரசர் ஹாரி!
வாங்கனய்: தனது தந்தை சார்லஸ் போன்று தனக்கும் சொட்டை விழுவதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் 6வது நாளான இன்று அவர் மவோரி பழங்குடியினத்தவர் வசிக்கும் பகுதிக்கு சென்றார். அங்கு அவருக்கு பழங்குடியின மக்கள் அவர்களின் முறைப்படி வரவேற்பு அளித்தனர். அவருக்கு துடுப்பு ஒன்றை பரிசளித்தனர்.

ஹாரி பழங்குடியினத்தவரோடு சேர்ந்து வாங்கனூய் ஆற்றில் துடுப்பு போட்டார். அந்த மக்கள் ஹாரிக்காக பிரார்த்தனை செய்தனர். பதிலுக்கு ஹாரி மவோரி மொழியில் பேசி பழங்குடியின மக்களை அசத்தினார். ராணி எலிசபெத்தின் பேரனான நான் இங்கு கூடியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மவோரி மொழியில் பேசினார்.
அங்கிருந்து கிளம்பிய அவர் பழங்குடியினத்தவர்களின் முறைப்படி அவர்களின் முகத்தோடு முகம் வைத்து விடைபெற்றுக் கொண்டார். ஹாரியை பார்த்த பெண் ஒருவர் நீங்கள் பார்க்க உங்கள் தந்தை இளவரசர் சார்லஸ் போன்று உள்ளீர்கள் என்றார்.
அதற்கு ஹாரி கூறுகையில், என் தந்தை போன்று எனக்கும் முடி கொட்டிக் கொண்டிருக்கிறது. எனக்கும் சொட்டை விழுந்துவிடும் போன்று என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications