பியா எப்படி பிரபஞ்ச அழகியாகியிருக்க முடியும்?: ஜெர்மனி அழகி புது டுவிஸ்ட்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபஞ்ச அழகிப் பட்டத்தை பெற பிலிப்பைன்ஸ், கொலம்பியா அழகிகளை விட பிரான்ஸ் அழகி தான் தகுதியானவர் என்று ஜெர்மனி அழகி சாரா லொரைன் ரீக் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 80 நாட்டு அழகிகள் போட்டியிட்டனர். அதில் பிலிப்பைன்ஸ் அழகி பியா ஆலோன்சோ உர்ட்பாக் பிரபஞ்ச அழகியாக தேர்வானார். ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஸ்டீவ் ஹார்வே பியாவின் பெயருக்கு பதிலாக கொலம்பியா அழகி அரியாத்னா குடியரஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக தவறாக அறிவித்தார்.
இந்த குழப்பத்தால் ஸ்டீப் ஹார்வே கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்நிலையில் ஜெர்மனி அழகி சாரா லொரைன் ரீக் கூறுகையில்,

மகிழ்ச்சி இல்லை
பிரபஞ்ச அழகிப் போட்டியின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. முடிவை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. முடிவை கேட்டு நான் வருத்தம் அடைந்தேன்.

பிரான்ஸ் அழகி
என்னைப் பொறுத்த வரை பிரான்ஸ் அழகி ஃபுளோரா காக்கெரல் தான் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றிருக்க வேண்டும். அவர் தான் உண்மையான வெற்றியாளர்.

கொலம்பியா அழகி
கொலம்பியா அழகிக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அழகிப் போட்டியின் முடிவு எனக்கும் சரி பிற அழகிகளுக்கும் சரி மகிழ்ச்சி அளிக்கவில்லை.

பிலிப்பைன்ஸ் அழகி
பிலிப்பைன்ஸ் அழகி பியா எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும். நாங்கள் யாருமே அவருக்கு வாக்களிக்கவில்லையே. இதை கூறுவதற்காக மன்னிக்கவும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications