1979ல் மார்ஸில் 2 மனிதர்கள் நடந்ததை பார்த்தேன்: முன்னாள் நாசா ஊழியை 'பரபர' பேட்டி
நியூயார்க்: 1979ம் ஆண்டில் 2 மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் நடந்து சென்ற வீடியோவை தான் பார்த்தாக முன்னாள் நாசா ஊழியை ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா 1975ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு வைகிங் 1 மற்றும் வைகிங் 2 ஆகிய விண்கலங்களை அனுப்பியது. இந்நிலையில் 1979ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இரண்டு மனிதர்கள் வைகிங் விண்கலத்தை நோக்கி நடந்த வீடியோவை தான் பார்த்தாக முன்னாள் நாசா ஊழியை என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஜாக்கி என்பவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கோஸ்ட் டூ கோஸ்ட் ரேடியோ நிலையத்திற்கு போன் செய்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
நான் 1979ம் ஆண்டில் வைகிங்கின் டவுன்லிங்க் டெலிமெட்ரி என் பொறுப்பில் இருந்து வந்தது. பழைய வைகிங் நகர்ந்து கொண்டிருக்கையில் விண்வெளி வீரர்களின் உடையில் இரண்டு பேர் நடந்து சென்றதை பார்த்தேன். வழக்கமான சூட் போன்று இல்லாமல் அவர்கள் அணிந்திருந்தது வித்தியாசமாக இருந்தது. அதன் பிறகு அவர்கள் வீடியோ ஃபீடை துண்டித்துவிட்டனர் என்றார்.
1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட வைகிங் 1 1976ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. 1975ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட வைகிங் 2 1976ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications