மோடி பிரதமர் ஆனால் மே 16ம் தேதி பக்கோடா 'ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ'
நியூஜெர்சி: நியூ ஜெர்சியில் உள்ள இந்திய உணவகம் ஒன்று மோடி பிரதமர் ஆனால் மே 16ம் தேதி அன்று அனைவருக்கும் வெந்தயக்கீரை பக்கோடா இலவசம் என்று அறிவித்துள்ளது.
முதலில் நமோ டீ விற்பனைக்கு வந்தது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மோடி ஸ்பெஷல் உணவுகள் பரிமாறப்பட்டது.
அதன் பிறகு வாரனாசியில் சப்பாத்திக்கு மோடி பெயரை வைத்து அதில் ஆப் கி பார் மோடி சர்கார் என்று எழுதி விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலம் எடிசன் டவுனில் இருக்கும் பாம்பே ஸ்பைஸ் II என்ற உணவகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Khao Mithai baar baar , #AbKiBaarModiSarkaar @arun_s_i @c_aashish @lalpra pic.twitter.com/WiPFAQWeDM
— Biswamohan Mishra (@biswamohanm) May 9, 2014
இதை ஒருவர் போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்டுள்ளார்.
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!
Click it and Unblock the Notifications