தேவைப்பட்டால் அணுகுண்டு வீசத் தயங்கமாட்டோம்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் மறைமுக எச்சரிக்கை...
இஸ்லாமாபாத்: தேவை ஏற்பட்டால் இந்தியா மீது அணுகுண்டு வீசக் கூட தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்நாட்டின் பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
இந்தியா தங்கள் நாடு மீது மறைமுகமாக தீவிரவாத போர் தொடுத்துள்ளதாகக் கூறினார். அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் வைத்திருக்கவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பிற்காக அதனைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் க்வாஜா தெரிவித்தார்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் அணு ஆயுத எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது இந்த எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இந்தியாவும் அணு ஆயுதங்களை காட்சிப்பொருளாக வைத்திருக்காது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications