கள்ள உறவில் ஈடுபட்ட விதவைக்கும், காதலனுக்கும் 9 சவுக்கடிகள்
லாங்சா: இந்தோனேஷியாவின் அருகில் உள்ள லாங்சாவில் கிட்டதட்ட ஒரு விதவைப் பெண்ணை 8 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, சவுக்கால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாங்சாவில் 8 பேர் கொண்ட பலாத்கார கும்பல் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.
அப்போது அவ்வீட்டுக்குள் திருமணமான ஆண் ஒருவரும், விதவை பெண் ஒருவரும் கள்ள உறவில் ஈடுபட்டதை அவர்கள் கண்டனர்.
கண்முன்னே பலாத்காரம்:
பலாத்கார கும்பலை சேர்ந்தவர்கள் உடனே அந்த ஆண் மகனை கட்டிப்போட்டு தாக்கியதுடன் அவன் கண் முன்னாலேயே அப்பெண்ணை அவர்கள் 8 பேரும் ஒவ்வொருவராக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
போலீசில் ஒப்படைப்பு:
பின்னர் அவர்களே அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
3 பேர் கைது:
அப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார் பலாத்கார கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.பலாத்காரத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 பிரம்படி:
மேலும் திருமணமான ஆணுடன் உறவு வைத்துக்கொண்டுள்ளதால் அவர்களின் ஷரியத் சட்டப்படி அப்பெண்ணுக்கும், அவளது காதலனுக்கும், பொதுமக்கள் முன்னிலையில் 9 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications