அமெரிக்காவில் பயங்கரம்.. மசூதி அருகே இமாம், உதவி இமாம் சுட்டுக் கொலை
நியூயார்க்: அமெரிக்காவில் மசூதி அருகே இமாமும், அவரது உதவியாளரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமி் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கில் உள்ளது அல் பர்கான் ஜேம் மஸ்ஜித் மசூதி. இங்கு இமாமாக இருப்பவர் 55 வயதான மெளலமா அகோன்ஜீ. இவரது உதவியாளராக இருந்து வந்தவர் 66 வயதான தாரா உதீன். இவர்கள் இருவரும் மசூதிக்கு அருகே அடையாளம் தெரியாத ஒரு நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரையும் பின்னாலிருந்து அந்த நபர் சுட்டுக் கொன்றுள்ளஆர்.

அவர்கள் முஸ்லீம்கள் என்பதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது இன வெறிக் கொலை போலவும் தெரியவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர். கொலையாளி குறித்த விசாரணை முடுக்க விடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த போது அந்தப் பகுதியில் 3 கருப்பர் இன வாலிபர்கள் வந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. இதுகுறித்து சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications