சீனா சுற்றுலா பயணிகளுக்கு இ-விசாக்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு! பாதுகாப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்பு
பெய்ஜிங்: சீனா சுற்றுலா பயணிகளுக்கு இ-விசாக்களை அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதன் மூலம் இ-விசாக்களை பெறும் 77-வது நாடாகியுள்ளது சீனா. ஆனால் இந்த அறிவிப்பு இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் கடும் எச்சரிக்கையை மீறி வெளியிடப்பட்டுள்ளதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
சீனா சுற்றுப்பயணத்தின் 2வது நாளான நேற்று பிரதமர் மோடி அங்குள்ள சின்குவா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாடினார். அப்போது, சீன குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இ- சுற்றுலா விசாக்களை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

இ-விசா முறையில் ஒருவர் இந்தியாவுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்தியா வந்து சேர்ந்த பின்னர் அவருக்கு இ-விசா வழங்கப்படும்.
ஆனால் சீனாவுக்கு இ-விசாக்களை நீட்டிக்கும் முடிவுக்கு இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த அமைப்புகள் ஒப்புதல் தரவில்லை. இதுபோன்ற விசாக்களை தவறாக பயன்படுத்தி பிற நாடுகள் இந்தியாவை உளவு பார்க்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications