அபுதாபியில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: கம்பீரமாக பறந்த மூவர்ண கொடி
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 68வது இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

அமீரகத்திற்கான இந்தியத் தூதர் டி.பி.சீதாராம் மூவர்ண கொடியேற்றி வைத்தார்.

பின்னர் அரங்கில் நடைபெற்ற நிகழச்சியில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரையை டி.பி.சீதாராம் வாசித்தார்.
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அமீரகத் தொழில் அதிபர்கள் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications