யு.எஸ். டெக்ஸாஸ் மாகாண அரசு செயலாளராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் அரசு செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நந்திதா பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அம் மாகாண ஆளுநர் ரிக்கி பெர்ரி பிறபித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை படித்தவர் நந்திதா பெர்ரி. டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக நந்திதா பெர்ரி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் டெக்ஸாஸ் மாகாணத்தின் அரசு செயலாளராக நந்திதா பெர்ரியை நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் ஜனவரி 7-ந் தேதி நந்திதா அப்பதவியை ஏற்கவுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தில் மிக உயர்ந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நந்திதா பெர்ரி ஆவார்.
More From
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications