காசு கொடுத்து மாணவரிடம் "கசமுசா" செய்த இந்திய ஆசிரியர்... அமெரிக்காவில் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆசிரியர் ஒருவர், பணம் கொடுத்து மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவனுக்கு 16 முதல் 18க்குள் வயது இருக்கும் என்பதால் அந்த ஆசிரியர் மீது மைனரிடம் தகாத உறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்படவில்லை. இருப்பினும் காசு கொடுத்து உறவு வைத்துக் கொண்ட பிரிவில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இன்டியானா மாகாணத்தில் உள்ல பிராங்க்ளின் என்ற நகரைச் சேர்ந்தவர் 24 வயதான மிஹிர்பாய் படேல். இந்தியரான இவர் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் ஆன்லைனில் ஒரு மாணவனிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து சாட் செய்து நெருங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மாணவனை உறவுக்கு அழைத்துள்ளார் ஆசிரியர். முதலில் இருவரும் ஒரு மோட்டலில் வைத்து சந்தித்து தகாத உறவில் ஈடுபட்டனர். இதற்காக அந்த மாணவனுக்கு 150 டாலர் பணம் கொடுத்துள்ளார் ஆசிரியர். அடுத்து தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போய் உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது 200 டாலர் பணம் கொடுத்துள்ளார்.
தற்போது, விபச்சாரத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications